கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

71பார்த்தது
கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது
சிவகங்கை மாவட்டம் ஆறா வயல் அருகே உள்ள வல்கிந்திர மாணிக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆறா வயல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் வயது 20 என்பவர் கஞ்சாவை திறந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்த 13 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி