கொலை சம்பவம் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தகவல்

71பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று காலை மனோஜ் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறாவயல் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய குரு பாண்டியன், விக்கி மற்றும் சக்திவேல் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தெரிவித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி