சர்ச்சைக்கு பேர் போன பிரபல ஜோதிடர் வேணுசாமி 3 திரைப்பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகை சமந்தா, நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் பிரபாஸ் தற்கொலை செய்து கொள்வது உறுதி என்று கூறியுள்ளார். இதனால், மனம் உடைந்த ரசிகர்களும் நெட்டிசன்களும் வேணுசாமி மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.