சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுக்கா கண்ணங்குடி ஒன்றியம் சித்தானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஶ்ரீஅம்மையப்பர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் பொருளாளர் சுப்பு பிச்சுமணி, செயலாளர் முத்துக்குமார், தலைமையாசிரியர் வளர்மதி, பட்டதாரி ஆசிரியர் போஸ், ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு பேனா பென்சில் வழங்கப்பட்டது. மேலும் அறக்கட்டளை உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.