சர்க்கரை நோயாளிகளுக்கு வரமாகும் சீனித்துளசி

67பார்த்தது
சர்க்கரை நோயாளிகளுக்கு வரமாகும் சீனித்துளசி
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு சிறந்த மாற்று ஸ்டீவியா எனப்படும் சீனித்துளசி இலை ஆகும். ஸ்டீவியாவில் பொதுவாக செயற்கை இனிப்புகளில் காணப்படும் இரசாயனங்கள் மற்றும் சேர்க்கைகள் இல்லாததன் காரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான தேர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஸ்டீவியா தூள் மற்றும் திரவ வடிவில் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், சிலர் கலப்படம் செய்யப்பட்ட ஸ்டீவியாவையும் விற்கிறார்கள் என்பதால், கவனமுடன் வாங்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி