சென்னையில் இன்று முதல் 4 புதிய ரயில் சேவைகள்

71பார்த்தது
சென்னையில் இன்று முதல் 4 புதிய ரயில் சேவைகள்
மார்ச் 3-ம் தேதி முதல் சென்னையில் 4 புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 11:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் முதல் ஆவடி வரையும், அதிகாலை 5:25 மணிக்கு ஆவடி முதல் சென்ட்ரல் வரையும், இரவு 10:35 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரையும், காலை 9:10 மணிக்கு கும்மிடிப்பூண்டி முதல் சென்ட்ரல் வரையிலான வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி