"நடிகையுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை" - சீமான்

66பார்த்தது
நடிகை பாலியல் வழக்கு தொடர்பாக சீமானுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது தடை மற்றும் பெற்றுள்ளோம். கூடிய விரைவில் வலக்கை ரத்து செய்வதைக்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார். மேலும், நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி