சிம்பு பிறந்தநாள்: புதிய வீடியோ வெளியிட்ட "தக் லைப்" படக்குழு

58பார்த்தது
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று நடிகர் சிம்பு தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், 'தக் லைப்' படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. வீடியோவில் சட்டை பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெகட்டிவ் ஷேட் தோற்றத்தில் சிம்பு ஸ்டைலாக நிற்கும் அந்த வீடியோ அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி