வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை குஷ்பு

50பார்த்தது
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை குஷ்பு
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி-க்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில தினங்களாக ஒரு தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது படத்தின் ஒரு தயாரிப்பாளரான குஷ்பு மறுத்துள்ளார். “சுந்தர்-சியின் நலம் விரும்பிகளுக்கு... மூக்குத்தி அம்மன்2 பற்றி தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. தயவுசெய்து அதை தவிர்த்து விடுங்கள். படப்பிடிப்பு சுமுகமாக திட்டமிட்டபடி நடந்து வருகிறது. சுந்தர் ஒரு முட்டாள்தனமான நபர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி