திரைப்பட நடிகர் பாஜகவில் இருந்து இடைநீக்கம்

52பார்த்தது
திரைப்பட நடிகர் பாஜகவில் இருந்து இடைநீக்கம்
போஜ்புரி நடிகரும் பாடகருமான பவன் சிங் பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவருக்கு மேற்குவங்கத்தில் அசன்சோல் எம்.பி., சீட்டை பாஜக முன்னதாகவே அறிவித்தது. ஆனால் பவன் சிங் போட்டியிட தயக்கம் காட்டினார். சில நாட்களிலேயே அவர் எதிர்பாராதவிதமாக பீகாரில் உள்ள கரகாட்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். பாஜக அந்த சீட்டை ஆர்எல்எம் கட்சிக்கு ஒதுக்கியது.

தொடர்புடைய செய்தி