வனிதா வீட்டில் ஆபாச பட படப்பிடிப்பு: சுசித்ரா பகீர்

65பார்த்தது
வனிதா வீட்டில் ஆபாச பட படப்பிடிப்பு: சுசித்ரா பகீர்
திரைப்பட பாடகி சுசித்ராவின் சமீபத்திய பேட்டிகள் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. ஒரு பேட்டியில் கூறும் போது, “வனிதா விஜயகுமார் தனது பங்களாவை ஆபாச பட ஷூட்டிங்கிற்காக பயில்வான் ரங்கநாதனிடம் வழங்கி பயன்படுத்த வைத்தார். இதன் காரணமாக தான் வனிதாவின் பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பயில்வான் ரங்கநாதன், வனிதா விஜயகுமார் பற்றி பேசாததற்கு காரணமும் அது தான்” என கூறி அதிர வைத்துள்ளார்.