சன்ரைசர்ஸ் - குஜராத் அணிகள் மோதவுள்ள மைதானத்தில் கனமழை

84பார்த்தது
ஐபிஎல் இன்றைய போட்டியில், ஐதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் இன்று(மே 16) இரவு சன்ரைசர்ஸ் -குஜராத் அணிகள் மோதுகின்றன. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் போட்டி நடக்குமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் ஹைதராபாத் 15 புள்ளிகளுடன் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். மேலும் நான்காவது இடத்துக்கு சென்னை, பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும்.