சாகும் வரை தூக்கிலிட வேண்டும்.. கோர்ட் தீர்ப்பு

84பார்த்தது
சாகும் வரை தூக்கிலிட வேண்டும்.. கோர்ட் தீர்ப்பு
சென்னை பரங்கிமலையில் கடந்த 2022ஆம் ஆண்டு காதல் விவகாரத்தில் மாணவி சத்யப்பிரியவை சதீஷ் என்பவர் ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த வழக்கில் சதீஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 ஆண்டுகள் தண்டனை நிறைவேறிய பிறகு, அவரை கொலை வழக்கில் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி