தினசரி காலண்டரில் உள்ள ’சூலம்’! அதற்கு அர்த்தம் இதுதான்

76பார்த்தது
தினசரி காலண்டரில் உள்ள ’சூலம்’! அதற்கு அர்த்தம் இதுதான்
காலண்டரில் ‘சூலம்’ என்று ஒன்றை பார்த்திருப்போம். பொதுவாக சூலம் என்றால் பிரயாணத்திற்கு பார்க்கப்படுவது என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிரயாணம் என்றால் தினசரி பிரயாணம் கிடையாது. நீண்டதூரம் மேற்கொள்ளப்படும் பிரயாணத்தின் போது பார்க்கப்படும் வழக்கத்தை நமது முன்னோர்கள் வைத்திருந்தனர். திருமணம், சுவாமி புறப்பாடு, கும்பாபிஷேகத்திற்கு சூலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பிரயாணத்திற்கு பார்த்தால் மட்டும் போதும்.

தொடர்புடைய செய்தி