யூடியூப் பயனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. யூடியூப் இந்தியாவில் பிரீமியம் சந்தா கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்க்க விரும்புவோர் சந்தா செலுத்த வேண்டும். தனி நபர் மாதாந்திர பேக் விலை ரூ.129ல் இருந்து ரூ.149 ஆகவும், மாணவர் மாத சந்தா விலை ரூ.79ல் இருந்து ரூ.89 ஆகவும், குடும்ப சந்தா மாதாந்திர கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.189 ஆகவும் அதிகரித்துள்ளது.