அஜித் பர்த்டே - ரீ-ரிலீஸான ‘பில்லா’

82பார்த்தது
அஜித் பர்த்டே - ரீ-ரிலீஸான ‘பில்லா’
கே.பாலாஜி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘பில்லா’. இந்த படம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் அதே டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. 2006ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நயன்தாரா, நமிதா, பிரபு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மாபெரும் ஹிட்டான இந்த படம் இன்று (மே 1) அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை, ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.