பிரேவ் நியூ வேர்ல்டு படத்தில் கேப்டன் அமெரிக்கா கேரக்டரில் அந்தோளி மேக்கி நடித்துள்ளார். அவரிடம், “அடுத்த அவெஞ்சர் கதாநாயகனாக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதிலளித்த அவர், “ஷாருக்கான் தான் அடுத்த அவெஞ்சர் ஹீரோ. அவர் தான் பொருத்தமாக இருப்பார்” என தெரிவித்துள்ளார். மார்வெல் நிறுவனத்திற்கு மிகவும் பிடித்தமான மற்றும் நெருக்கமான இடத்தில் ஷாருக்கான் இருக்கிறார்.