இ-ஷ்ரம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு பண உதவிகளை மத்திய அரசு வழங்குகிறது. அந்த வகையில், மாதாந்திர ஓய்வூதியம்: பிரதம மந்திரி மந்தன் யோஜனாவின் கீழ், 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். நிதி உதவி: நீங்கள் பகுதியளவு ஊனமுற்றவராக இருந்தால், உங்களுக்கு ரூ.1,00,000 நிதி உதவி கிடைக்கும். காப்பீட்டுத் தொகை: இறப்பு ஏற்பட்டால், ரூ.2,00,000 காப்பீடு கிடைக்கும். பிற அரசு திட்டங்களின் நன்மைகள்: இ-ஷ்ரம் அட்டை வைத்திருப்பவர்கள் அரசு திட்டங்களின் பலன்களையும் பெறலாம்.