ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு - காவல் துறை அறிவிப்பு

71பார்த்தது
ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு - காவல் துறை அறிவிப்பு
சென்னை கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் பெண் கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, காவல் துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே இயக்க முடியும். வாகனப் பதிவு எண்கள் சரியான முறையில் ஆட்டோவில் தெரியும் படி இருக்க வேண்டும், இல்லையென்றால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். பயணிகள் ஆட்டோவில் ஏறும்போது அடையாள அட்டை, இந்த பேருந்து நிறுத்ததில்தான் ஓடுகிறதா என்பதை பார்த்து பயணிக்க வேண்டும்” என காவல் துறை தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி