இன்று மாலை 6 மணிக்கு ஆஜராகிறார் சீமான்?

83பார்த்தது
இன்று மாலை 6 மணிக்கு ஆஜராகிறார் சீமான்?
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (பிப்.28) மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பாலியல் புகாரில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு காவல் துறையினர் சம்மன் வழங்கியிருந்தனர். நேற்று (பிப்.27) சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததற்காக ஓட்டுநர் மற்றும் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி