அண்ணாமலையை கேள்வி கேட்டவரை தாக்கிய பாஜகவினர்

62751பார்த்தது
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் பிரச்சாரம் பெற்றுக்கொண்டார். அப்போது பல்லடம் தொகுதி பூமலூரில் அண்ணாமலை விசைத்தறி பிரச்சனைகளை சொல்லி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது 10 ஆண்டில் எங்கள் விசைத்தறி தொழில் நாசமடைய காரணமே உங்க பாஜக ஆட்சிதான் என நபர் ஒருவர் கூறியுள்ளார். இதனை கண்ட பாஜகவினர் அந்த நபரை தாக்கி அங்கிருந்து வெளியேற்றினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி