அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

62பார்த்தது
அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஈரோடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அமைச்சர் முத்துசாமிக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதுடன், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி