ஜூலை 10-ம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு!

85பார்த்தது
ஜூலை 10-ம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு!
நடப்பாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணக் கட்டணத்தையும், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜூன் 12-ம் தேதி ராண்டம் எண் மற்றும் ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியலும் வெளிடப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி