செந்தில் பாலாஜி ஜாமின்: மறுசீராய்வு மனு தள்ளுபடி

73பார்த்தது
செந்தில் பாலாஜி ஜாமின்: மறுசீராய்வு மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதை சுட்டிக்காட்டி பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த, அபய் ஓகா, ஏா ஜி. மசி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி