சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்

56பார்த்தது
சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 23,850 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. இன்று (மார்ச் 24) ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.78 லட்சம் கோடி வரை லாபம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி தொடர்ந்து ஆறாவது நாளாக ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி