பொங்கல் செல்ஃபி அனுப்பி பரிசுகளை வெல்லுங்கள்

56பார்த்தது
பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் முக்கியமான ஒரு பண்டிகையாகும். வீட்டின் முன் வண்ண வண்ண கோலமிட்டு, மண் பானையில் பொங்கல் வைத்து, பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும். குடும்பத்தில் உள்ள அனைத்து உறவுகளுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை செல்ஃபி எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். அதிகம் பகிரப்படும் முதல் 3 புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி