மார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்கும்

62பார்த்தது
மார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்கும்
மார்ச் 23-ல் ஐபிஎல் போட்டி தொடர் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பின், துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி