ரூ.70 கோடி மதிப்புலான போதை பொருள் பறிமுதல்: பழனிசாமி கண்டனம்

63பார்த்தது
ரூ.70 கோடி மதிப்புலான போதை பொருள் பறிமுதல்: பழனிசாமி கண்டனம்
கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் "செயலற்ற ஆட்சி"யாகவே இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், சென்னையில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. எனவே, போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி