திமுக அரசுக்கு சீமான் எச்சரிக்கை

60பார்த்தது
திமுக அரசுக்கு சீமான் எச்சரிக்கை
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது கொடும் அரசியல் பழிவாங்கல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், சவுக்கு சங்கர் தவறாக பேசியதற்கு அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இந்தியத் தண்டனைச் சட்டமே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதனை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசுக்கு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லையென எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி