சீமானால் தனது உயிருக்கு ஆபத்து: திருச்சி சூர்யா மனு

73பார்த்தது
சீமானால் தனது உயிருக்கு ஆபத்து: திருச்சி சூர்யா மனு
நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார். மேலும் அந்த மனுவில், சீமான் சம்மந்தப்பட்ட 14 ஆடியோக்களை வெளியிட்டதால் தனக்கும் தனது குடும்பதினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி திருச்சி சூர்யா குறிப்பிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுக்கிறது.

தொடர்புடைய செய்தி