விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டார் சீமான்

77பார்த்தது
விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டார் சீமான்
விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புறப்பட்டார். சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை வந்த சீமான், வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டார். 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை நிறைவடைந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு சீமான் புறப்பட்டார்.

தொடர்புடைய செய்தி