வரிப்பங்கை குறைத்தால் மத்திய அரசுக்கு எவ்வளவு கிடைக்கும்

55பார்த்தது
வரிப்பங்கை குறைத்தால் மத்திய அரசுக்கு எவ்வளவு கிடைக்கும்
மத்திய அரசுக்கு கிடைக்கும் மொத்த வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரியை குறைக்க 41%-ல் 40% ஆக குறைக்க வேண்டும் என நிதிக்குழுவிடம் பரிந்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நிதிக்குழு ஏற்றால் 2026-2027 நிதியாண்டில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் சுமார் ரூ.35,000 கோடி நிதித்தொகையை ஒன்றிய அரசே தக்க வைத்துக் கொள்ளும். இதனால் மாநிலங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்.

தொடர்புடைய செய்தி