காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில், காசாவின் தெற்கே உள்ள ரஃபா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர். இதன்போது, அல்-அஹ்லி மருத்துவமனை எலும்பு மூட்டுவலி தலைவர் ஃபடெல் நயீம் கூறுகையில், 25 சடலங்கள் இங்கு கொண்டு வரப்பட்டது காசா நகருக்கு இது ஒரு கொடுமையான நாள் என தெரிவித்தார்.