தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

56பார்த்தது
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு
தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையை தொடர்ந்து இன்று (அக்.7) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இதையொட்டி போதிய முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக் கல்வித்துறை, அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளிகளைத் திறக்கும் முன்பாக, வளாகங்களைத் தூய்மைப்படுத்தி வைக்க வேண்டும். மேலும், பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே, மாணவர்களிடம் திருத்திய விடைத் தாள்களைக் கொடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி