தவெகவின் 4வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு

64பார்த்தது
தவெகவின் 4வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் 4வது கட்ட மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியானது. கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து நேற்று ஜன.31 வரை 3 கட்டங்களாக தலா 9 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, தென்காசி வடக்கு, திண்டுக்கல் மேற்கு, விருதுநகர் வடமேற்கு உள்ளிட்ட 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி