விற்பனை செய்யப்படும் புலியின் சிறுநீர்

69பார்த்தது
விற்பனை செய்யப்படும் புலியின் சிறுநீர்
சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா ஒன்றில் புலியின் சிறுநீர் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் பரவி வருகிறது. இந்த புலியின் சிறுநீர் அதிக மருத்துவக் குணமுடையது எனச் சீன மக்களால் நம்பப்படுகிறது. இந்த புலியின் சிறுநீரானது மனிதர்களுக்கு ஏற்படும் சுளுக்கு, தசைவலி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது எனச் சீன மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பாட்டில் சுமார் 250 மில்லி புலி சிறுநீர் இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ. 600க்கு விற்பனை செய்யப்படுகிறதாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி