பெல் நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

69பார்த்தது
பெல் நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
நிறுவனம்: Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர்: Engineer Trainee மற்றும் Supervisor Trainee.
பணியிடங்கள்: 400
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Diploma in Engineering
வயது வரம்பு: 18- 27 வயது வரை
சம்பளம்: Rs.33,500 – 1,20,000/-

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Computer-Based Examination
Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://careers.bhel.in/et_st_2025/ET%20&%20ST%20-2025%20_Detailed%20Advertisement.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி