15 வயது சிறுமியை சீரழித்த பள்ளி முதல்வர்

56பார்த்தது
15 வயது சிறுமியை சீரழித்த பள்ளி முதல்வர்
உ.பி., மாநிலம் கௌசாம்பி பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முதல்வரால் மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான பள்ளி முதல்வரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி