நாளை மறுநாள் திருமணம்.. மணமகன் தூக்கிட்டு தற்கொலை

51பார்த்தது
நாளை மறுநாள் திருமணம்.. மணமகன் தூக்கிட்டு தற்கொலை
கடலூர்: கப்பல் இன்ஜினீயரான பிரசாத்திற்கும் சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நவ.20 அன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று (நவ.17) காலை வெகு நேரமாகியும் பிரசாத் அறை திறக்காததால் அவரது தந்தை தனசேகர் சென்று பார்த்த போது பிரசாத் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி