அலேக்காக ஸ்கூட்டியை ஆட்டையை போட்ட பள்ளி மாணவி (Video)

77பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. அதில் பள்ளி சீருடையில் உள்ள மாணவி ஒருவர் நைசாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை திருடி செல்கிறார். எந்தவிதமான பதட்டமும், பயமும் இன்றி ஸ்கூட்டரை தள்ளியடி வெளியே செல்வதை காண முடிகிறது. இந்த காட்சிகளை வைத்து மாணவியை போலீசார் தேடுகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7
·

தொடர்புடைய செய்தி