நாள் ஒன்றுக்கு ரூ.7 சேமிப்பு.. மாதம் ரூ.5000 ஓய்வூதியம்

582பார்த்தது
நாள் ஒன்றுக்கு ரூ.7 சேமிப்பு.. மாதம் ரூ.5000 ஓய்வூதியம்
18 வயதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும் ஒருவர் 60 வயது வரை மாதம் ரூ.210 டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.7 சேமித்தால் போதும். உங்கள் 60 வயதிற்குப் பிறகு நீங்கள் ஓய்வுபெறும் போது மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவீர்கள். அடல் பென்ஷன் யோஜனா என்பது வாழ்நாள் ஓய்வூதியத் திட்டமாகும். ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் அவரது மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இருவரும் இறந்தால், பரிந்துரைக்கப்பட்ட நபர் பணம் பெறுவார்.

தொடர்புடைய செய்தி