தங்கம் விலை நேற்று (ஆக. 27) ஒரு சவரன் ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (ஆக.28) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.6,715க்கும், ஒரு சவரன் ரூ.160 அதிகரித்து ரூ. 53,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தில் கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5501க்கும், ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.44,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.93.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.