ஜோதிடத்தின்படி சனி, செவ்வாயோட ஒன்பதாவது ராஜயோகத்தை உருவாக்குது. இந்த வருஷம் ஏப்ரல் 5ஆம் தேதி காலை 6.31க்கு சனி, செவ்வாய் கிரகங்கள் 120 டிகிரி இடைவெளியில இருக்கு. இதனால ஒன்பதாவது ராஜயோகம் உருவாகுது. இந்த ராஜயோகத்தால், மேஷம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வந்து கொட்டப்போகிறது. பண விஷயத்துல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய நீண்ட கால இலக்குகளை அடைவீர்கள். தொடர்ந்து, வருமானம் வர நிறைய வழிகள் திறக்கப்படும்.