சசிகலா இன்று முதல் சுற்றுப்பயணம்

59பார்த்தது
சசிகலா இன்று முதல் சுற்றுப்பயணம்
அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு சுற்றுப்பயணத்தை சசிகலா தென்காசியில் இன்று (ஜுலை 17) தொடங்குகிறார். அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மக்களை சந்தித்து பேசும் அவர், முதல்கட்டமாக 4 நாள்கள் தென்காசியின் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக பயணம் செய்கிறார். சசிகலா, ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க வேண்டுமென குரல்கள் எழும் நிலையில், சசிகலாவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது. மறுபுறம் தேர்தல் தோல்வி குறித்து இபிஸ் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்புடைய செய்தி