பிரதமர் மோடிக்கு சரத்குமார் வாழ்த்து

56பார்த்தது
பிரதமர் மோடிக்கு சரத்குமார் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் 'The grand commander of the order of the star and key of the ocean' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனித்துவமான நிர்வாகத்திறன், நேர்மை, அன்பு, அறம் ஆகியவற்றால் பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் சிறந்த பாராட்டையும், மரியாதையும் அளித்து வருகின்றன. மொரிஷியஸ் இந்த விருதை அறிவித்திருப்பது பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி