39 வயது நடிகருக்கு ஜோடியாகும் சாரா அர்ஜுன்?

60பார்த்தது
39 வயது நடிகருக்கு ஜோடியாகும் சாரா அர்ஜுன்?
’தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் தற்போது பாலிவுட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை ஆதித்ய தார் என்பவர் இயக்கவிருப்பவதாகவும் சாரா அர்ஜுன், ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 39 வயது ரன்வீர்சிங்கிற்கு ஜோடியாக 19 வயது சாரா நடிப்பதா? என்றும், ரன்வீர் சிங் முதல் படத்தில் நடித்த போது சாராவுக்கு வெறும் 5 வயது தான் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி