ரூ.9,999-க்கு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சாம்சங்

53பார்த்தது
ரூ.9,999-க்கு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சாம்சங்
இந்தியாவில் தொடக்கநிலை ஸ்மார்ட்போனாக புதிய 'கேலக்ஸி A06' ஸ்மார்ட்போனை சாம்சங் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50MP முதன்மை கேமரா, 2MP டெப்த் சென்சாருடன் கூடிய டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்பக்கம் 8MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டானது ரூ.9,999 விலையிலும், 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டானது ரூ.11,499 விலையிலும் வெளியாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்தி