கோடை விழா - பணிகள் தீவிரம்

58பார்த்தது
கோடை விழா - பணிகள் தீவிரம்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான கண்கவர் மலர் செடிகள் நடவுச் செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி