சேலத்தில் இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்தவர் கைது

58பார்த்தது
சேலத்தில் இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்தவர் கைது
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே பெரியகவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை (வயது 41) என்பவர் அந்த பெண் குளித்ததை எட்டி பார்த்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி