சேலம் விமான நிலையத்தில் விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து

63பார்த்தது
சேலம் விமான நிலையத்தில் விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து
சேலம் விமான நிலையத்திலிருந்து சேலம்- பெங்களூர், சேலம்- கொச்சின் மற்றும் பெங்களூர் - சேலம் ஆகிய விமானங்கள் இரண்டாவது நாளாக இன்றும் ரத்து செய்யபடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பயணிகளின் பயண கட்டணத்தை திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி